1. கூடங்குளம் அணுமின் நிலையம்,
2.இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம்,
3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது,
4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது,
ஆகிய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் அவர்கள் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் சோனியாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.
அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ரெண்டு அமைச்சர்கள் பற்றியோ எம்.பி.கனிமொழி ஜாமின் பற்றியோ பேசவில்லை.
பாருங்களேன். என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. தமிழக மக்கள் அவரது பதவியைப் பிடுங்கி உள்ளாட்சிகளில் அதகளம் பண்ணியபிற்கும் கூட தமிழ்க மக்களுக்காக உழைக்கிறார். பிரதமரிடம் நாடுநிலைமை பற்றி பேசுகிறார். கூட்டணிக் கட்சி தலைவரிடம் அவரது உடல் நிலமை பற்றி மட்டும் பேசிவிட்டு வருகிறார். அவரது கட்சி நலம் பற்றியோ குடும்ப நலம் பற்றியோ எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மட்டும் செலவளித்துள்ளார்.
**********************************************************
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
************************************************************
இதையெல்லாம் தமிழ்நாட்டில் நேற்றுப் பிறந்த குழந்தை கூட நம்பாது. எதுக்காக இப்படியெல்லாம் பூசி மெழுகறாங்கன்னே தெரியல.
மத்திய அரசு கூட்டணில இருக்கறதால கலைஞ்ர்க்கோ, கட்சிக்கோ எந்த ஒரு நன்மையும் இருக்கறதா தெரியல. குறைஞ்சது போலிஸ் கேஸாவது இல்லாம பாத்துக்காவங்கன்னு பார்த்தா அதெல்லாம் அவங்களோட தூண்டல்னால் நடக்கறமாதிரியே இருக்கு.
இல்ல காங்கிரஸுக்கு பயங்கர ஓட்டு வங்கி இருந்து அவங்க இருந்தாதான் தமிழ்நாட்டில் ஆட்சிய புடிக்கமுடியும்ன்னுநினைச்சா அதுவும் இல்லைன்னு ஆயிறுச்சி.
பொதுநலனுக்காக சிந்திக்கறவங்கதான் ஆட்சிக்கு வரணும். குறைந்த் பட்சம் சுயநலமா சிந்திச்சா தான் குடும்பத்தக் காப்பாத்த முடியும். இவங்க சுயநலமாவும் இருக்க தெரியல. பொதுநலத்துக்காக செயல் படுறதப் பத்தி கேட்கவே வேண்டாம்.
பேசாம ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பதைப் பற்றி லைவ் டெலிகாஸ்ட் போட்டு அதையே ஒரு போராட்டம் மாதிரி காட்டி ஒரு பில்டப் கொடுக்கலாம். நூறாவது நாள் கொண்டாடலாம்.
திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.
4 comments:
//திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.//
இதுல கூட குடும்பம் முதலிடத்துல இருக்கணுங்கிறத என்னன்னு சொல்ல.....
கலைஞர் டிவி யில் போடும் தமிழர்களே தமிழர்களே காமடிய பாத்தா பிறகும், இன்னுமா இந்த உலகம் இவங்கள நம்புது
//அருண்பிரபு said...
//திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.//
இதுல கூட குடும்பம் முதலிடத்துல இருக்கணுங்கிறத என்னன்னு சொல்ல.....//
பழைய டெரர் கலைஞர் வேணும். அரெஸ்ட் பண்ணும்போது கூட அரசியல் பண்ணின அந்த சூப்பர் ஸ்டார் வேணும். பூர்ணம் விஸ்வநாதன் ஸ்டைலில் செண்டிமெண்ட் கொடுக்கறத பார்த்தாலே இரிடேட் ஆகுது
//suryajeeva said...
கலைஞர் டிவி யில் போடும் தமிழர்களே தமிழர்களே காமடிய பாத்தா பிறகும், இன்னுமா இந்த உலகம் இவங்கள நம்புது//
கலைஞர் ஏன் இன்னும் காங்கிரஸிக்கு பயப் படுறாருன்னுதான் தெரியல
Post a Comment