Tuesday 31 May, 2011

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

"ஸ்டைல்' : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

மறுப்போம், மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி, குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.

விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும், ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.

நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.

நன்றி:-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=249343

Friday 27 May, 2011

விடுதலை பத்திரிக்கை பெயரில் போலிகள்?

விடுதலை என்பது பெரியாரால் ஆரம்பிக்க பத்திரிக்கை என்பது தெரியும்

http://viduthalai.in/new/


http://viduthalai.periyar.org.in/20100222/news02.html


http://rootsredindia.blogspot.com/


http://warmcall.blogspot.com/



ஆகிய தளங்கள் விடுதலை என்ற பெயரில் இயங்கி வருகின்றன். இதில் முதல் இரண்டு தளங்கள் ஏறக்குறைய திராவிட இயக்கத்தின் பெரியார் போலவே உள்ளன. அடுத்த இரண்டும் திராவிடர் கழகத்தின் பேச்சுக்களை வெளியிட்டு வந்தாலும் அதில் தங்கள் கருத்தையும் சேர்த்து வெளியிட்டு விடுகின்றன. அதாவது வெள்ளை நிறத்தில் இருப்பதெல்லாம் கள் என்று தி.க வில் தீர்மாணம் போட்ட்தாக இந்த இடங்களில் வெளிவந்தால் ஓஹோ அதுதான் நமது நிலைப் பாடு போல என்று நினைத்துக் கொள்ள நேரிட்டுவிடும். இன்னும் எத்தனையோ தளங்கள் தங்களுக்கு விருப்பமான பெயரை வைத்துக் கொண்டு அவரவருக்கு பிடித்த வகையில் பெரியார் செய்திகளை வெளியிடுகின்றன. இன்னும் சிலர் ஜீ.வி செய்திகளையும் போடுகின்றன. படிப்பவர்கள் இதெல்லாம் பதிவருக்கு பிடித்த்தாகத்தான் நினைப்பார்களே தவிர அப்படியே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் விடுதலையில் மட்டும் ஏன் இப்படி அதே பெயரில் இத்தனை? இதில் எது உண்மை? அது போலி? போலி இருக்கிறதென்றால் ஏன் போலிகள் வந்துள்ளன. பெரியாரைப் பிடிக்காதவர்களால்தான் இது நட்த்தப் படுகிறது என்றால் காரணங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்

வெங்காயம் பதில்கள் 26-5-11

1.மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த்தாக எதிர்கட்சிகள் சொல்லிக் கொண்டு இருப்பதால்
மாற்றத்தை கருத்தில் கொண்டு பழைய ஆட்சியின் முடிவு மாற்றப் பட்டிருக்கலாம்.

2.புத்தர் சிலை வைக்கும் திட்ட்த்தை ஏன் மாயாவதி கைவிட்டார்?
இப்படித்தான் அசோகர் அந்தக் காலத்தில் புத்தர் புகழ்பரப்ப அவரது சாம்ராஜ்யமே முடிவுக்கு வந்த்து.

3.கனிமொழி கைதிசெய்யப்பட்ட்தில் தங்களை பாதித்த விஷயம்?
ஐந்து வயதிலிருந்து அவர் போட்டிருக்கும் மூக்குத்தியை கழட்டச் சொல்லிவிட்டார்களாம்.
பத்திரிக்கைகளில் படித்தபோது கண்கள் பனித்தன.

4.இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் பயிற்சி கொடுத்தது என, மும்பைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த டேவிட் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளாரே
சட்டப்படி எதையும் சமாளித்துவிட்லாம் என்ற தைரியம்தான் காரணம்

5.ராஜ்பவன் சிறைச்சாலை; நான் சிறைப்பறவை: கவர்னர் பரத்வாஜ் சொல்வது பற்றி

சிலருக்கு சிறை வாசம் இல்லாவிட்டால் தூக்கம்வராது.

6.பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்
பெங்களூரு அணிதான் கோப்பையை செல்லும் என்று ஐ.பி.எல் சூத்திரம் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

7.Temple திருப்பதியில் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சப்பாத்தி! திருப்பதியில் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சப்பாத்தி!
தேச ஒருமைப் பாட்டு பிரசாதம்.

108 ல் வந்த மாற்றம்

தமிழகத்தில் அரசின் "108' ஆம்புலன்ஸ் சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான, குறைமாத பச்சிளம் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் இந்த ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில், செல்லும் வழியில் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, "இன்குபேட்டர்' வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சென்னை, மதுரை போன்ற நகரங்களில், 10 நாட்களில் வழங்கப்படுகிறது. சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரியில், இந்த ஆம்புலன்சை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

நன்றி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=247129

டிஸ்கி:- 108ஐ புதிய ஆட்சி நிறுத்திவிடும் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு பேதி ஆவதாக்க் கேள்வி

Wednesday 25 May, 2011

பெரியாரின் வார்த்தையை பொய்யாக்கிய பெண்

நாக்கை அறுத்துக் கொண்ட ராமநாதப்புர மாவட்ட பெண்மணிக்கு

http://dailythanthi.com/article.asp?NewsID=648576&disdate=5/25/2011  அரசு வேலை வழங்கி முதல்வர் உத்தரவு கொடுத்துள்ளார்.  தமிழக்த்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேர்த்திக் கடனுக்கு நாக்கை வெட்டிக் கொண்டுள்ளார். இந்தப் பெண்மணி.  நேர்த்திக் க்டன் செலுத்திய பெண்மனிக்கு நன்றிக் க்டன் செலுத்தி உள்ளார் நம் முதல்வர்.

  இனி வரப்போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் இது போன்று ஆளுங்கட்சி வெற்றி பெற யாரும் கிளம்பக்கூடாது என்று நாமும் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

பெரியார் கூட்டங்களில் முடிவளர்வதால்தானே மொட்டையடிக்கறாங்க என்று நேர்த்திக் கடனை கேலி செய்வராம். இப்ப உயிரோட இருந்தா என்ன செய்வாராம்?

காட்டிலுள்ள மிருகங்களுக்கும் மனசிருக்கு பாரய்யா

ஆடு வளர்ப்பாங்க, மாடு வளர்ப்பாங்க, ஏன் பூனை கூட வளர்பபாங்க் அவுங்களுக்கான டாக்டர் ஒருத்தர் எழுதும் வலைப்பூ.  அவர் நெஜாமாவா டாக்டரா? இந்த மாதிரி மேட்டர் எழுதியே டாகடர் பட்டம் வாங்கினாரா தெரியல
சாமிள் எழுத்துக்கள் சில

























  • Tuesday 24 May, 2011

    பிரபல பதிவரின் பூஸ்ட்

    பின்னூட்டம் போடுவது ஒரு கலை. வடை ஒன்று, வடை இரண்டு போடும் ஆட்கள் உண்டு. இந்த வெங்காயம் வ்லைப்பூவில் உங்களுக்கு சில உதாரணங்கள். கத்துக்கங்க பாஸ், இந்த வாரம் நம்ம வாத்தியார்.

    மைந்தன் சிவா

    1.
    ஹிஹி வேணாம் பாஸ் அப்புறம் கொய்யாக்காய்?? அதை விட்டிட்டீங்கோ ??
    2.
    ஆக்சுவலி இது உங்க வீட்டில நடந்ததா பாஸ்?? கணேசர் உங்க அப்பாவா?
    3.
    ஹஹ்ஹாஅஹஹா சிரிப்பு தாங்கல...மன்குனிக்கே மொக்கையா பாஸ்...

    எத்த கருத்தை எடுத்தாலும் பாஸ் பின்னுறார்..நெசமாலுமே கவுன்சிலர் தான் போங்கள்!
    5.
    அதை பதிவில போட்டிருந்தா பதிவு கொஞ்சம் லென்த்;தா வந்திருக்கும்லே!!ஹீஹி
    6.
    யாருயா முதல் பின்னூட்டம் போட்டது??
    7.
    ம்ம் அதிரடி~~~
    8.
    யோவ் என்னய்யா எத்தனை பதிவுகள் போட்டிருக்கீங்க ஒரே சமயத்தில்??என்னாச்சு?
    9
    ஹிஹி ஏன் ஓட்டவடை தான் எல்லாம் அரேஞ் பண்ற மாமாவா ஹிஹி??? அத்துடன் நண்பா,தலைப்பில் தொடங்கி பதிவு வர பல எழுத்துப்பிழைகள்.. கொஞ்சம் ..
    10
    நச்சென்ற பதிவு...திருந்துங்கள் பாதகர்களே..
    11.
    உங்க ஏரியாக்கு புதுசு பாஸ்...இனிய திருமண வாழ்த்துக்கள், இனி தொடர்ந்து எனது தாக்குதல் இடம்பெறும் ஹிஹி
    12.
    ம்ம்...ரைட்டு ரைட்டு !!! அறிமுகத்துக்கு வாழ்த்துக்க
    13
    என்னய்யா ஒவ்வொரு பதிவு என்டிலையும் ஒவ்வொரு திருப்பம் வைக்கிறீர்கள்.
    14
    சின்ன வயசிலேயே பெரிய ஞானம்...ஞானப்பால் குடித்தீர்களோ??ஹிஹி

    பின்னூட்டம் தான் பதிவர்களுக்கு சக்தி கொடுக்குத்துண்ணு சுத்தற குரூப் ஆளுங்களுக்கு பிரபல பதிவர் மைந்தன் சிவா கொடுத்த பூஸ்ட்கள்தான் இவை.


    Monday 23 May, 2011

    தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய விருது

    டிஸ்கி :- இதெல்லாம் பற்றீ எழுத நம் பரபரப்பு பதிவர்களுக்கு டைம் இருப்பதில்லை ஏனென்றால் இதனால் ஹிட் அதிகமாகாது.

    கோவை: கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தன் எழுதிய நூலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சுமார் 29 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

    தேசிய விருது

    மத்திய அரசின் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகையருக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. திரைப்பட விருதுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சினிமா பற்றிய சிறந்த நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தனுக்கு கிடைத்துள்ளது.

    ஓவியர் ஜீவானந்தன்

    கோவையின் பிரபல ஓவியர் ஜீவானந்தன். இவர் புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் உலக சினிமாக்கள் குறித்து எழுதி வந்தார். சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘திரைச்சீலை’ எனும் நூலை வெளியிட்டது. இது ஓவியர் ஜீவானந்தனின் முதல் நூலாகும்.

    வெளியான போதே பரவலான கவனிப்பைப் பெற்ற இந்த நூல் 58வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது.

    29 ஆண்டுகளுக்கு பின்

    கடைசியாக இந்த விருது 1982-ம் ஆண்டு அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து இந்த விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்தது இலக்கிய உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    நன்றி http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/23-tamil-writer-national-award-aid0128.html

    Sunday 22 May, 2011

    முட்டாள் தீப்பந்தம்

    நன்றியுடன் காதர்

    அது என்ன நன்றியுடன் காதர்ரென்று  தெரியவில்லை.  ஜெயலலிதாவை திட்டுவதாக நினைத்துக் கொண்டு கலைஞரையும் ேர்த்து திட்டுகிறார். இவரும் ூட திருமண உதவிக்கு  10 வகுப்பு படித்திருக்க ேண்டும்.  பெற்ோர் ஆண்டு வருமாணம் 24000 ீழ் இருக்க ேண்டும் என்ற வி்திக்காக ஜெயலலிதாவை திட்டுகிறார்.  இது கலைஞர் ஆட்சியிலும் அே விதிகள் இருந்ததால் கலைஞ்ரையும் திட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா.  யாருக்கு நன்றியுடன் இருக்கிீர்கள் காதர்.

    இடுகையின் தலைப்பில் முட்டாள் என்ற வார்த்தையை வைத்திருப்பதால் ீங்கள் ோப படலாம். ஒரு மாநிலத்தின் முதல்வரைே கடும் சொல்லால் எழுதுபவர் இவர். வாக்களித்த மக்கள், எதிர்கட்சியில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அவர்தாே முதல்வர். மறுபடியும் ஒருவரை திட்டுவதாக எல்ோரையும் திட்டுகிறார். இவரை ேறு எப்படி அழைப்பது. http://theepandham.blogspot.com/2011/05/blog-post_22.html

    நேர்மையிருந்தால் இதை செய்வாரா !* வேடந்தாங்கல் - கருன் *!

    சொல்லில் குற்றம் இருந்தால் மன்னித்து விடலாம் பொருட்குற்றத்தை மன்னிக்க முடியாது என்று சொன்னார் நக்கிரர்.  இந்த ேடந்தாங்கல் கருன்

    ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா!?   இடுகை ோட்டு இருந்தார். அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஏழை பெண்களுக்கு கொடுக்கும் உதவித் தொகைக்கு விதிகள் கொடுத்துவிட்டார்  ரு 24,000 இருந்தால் மட்டுே இந்த உதவி, 10 வகுப்பு படித்திருந்தால் மட்டும் இந்த உதவி என்று விதிகள் விதித்ததால் யாருக்கும் கிடைக்காது.  
    இவர் ஒரு பிரபல் பதிவர் இவர் எழுதியது உண்மை என நம்பி
    soundarapandian 
    prakashin 
    kkarun09 
    oddavada108 
    sengoviblog 
    sathishastro@gmail.com 
    nirupans 
    nekalvukal@gmail.com 
    venkatkumar 
    manaseytrmanasey525@gmail.com 

    பத்து் நபர்கள் தமிழ் மணத்தில் ஓட்டு ோட்டுவிட்டு சென்றுள்ளனர்.
    இண்ட்லியில் ஓட்டுப் ோட்டவர்கள் பற்றி தெரியவில்லை.

     ஆனால் இந்த விதிகள்  கலைஞர் ஆட்சியின்ோதும் இருந்தவை. ஏழைகளுக்கு கிடைக்க ேண்டும் என்று உருவாக்கப் பட்டவை. இவர்களுக்கு கலைஞரையும் தெரியவில்லை.  ஆனால் ஜெ வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார் என்று ோட்டு இருக்கிறார். 

    இதில் இன்னொரு ஜால்ரா வந்து ஒத்து ஓதிக் கொண்டுோகிறார்.  

    இவர்கள் திமுக ஆதவரவாளர்களும் அல்ல. வெறும் ஹிட்டுக்காக கண்டபடி எழுதிக் கொண்டு சுற்றீக் கொண்டு இருக்கிறார்கள் .அடுத்த தலைப்பு


    படித்தால் வெறு்ம் ோரிக்கைகள்.  இதில் ேர்மை என்ற வார்ர்ட்தை ூடுதலாக.  


    இவருக்கு மட்டுமல்ல இவர் ோன்றவர்களுக்கும் வாசகர்கள் சார்பாக எச்சரிக்கை விடுக்கிேன். ீங்கள் ேர்மை தவறினால் ஈ காக்கா ூட்ட உங்கள் வலைப்ூவுக்கு வராது.

    வெங்காயம்


    ஒரு பார்வையலனாக இருந்த நன் இந்த வலைப்பூ ஆரம்பிக்க காரணமாக இருந்த சக நண்பர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொள்கிறேன்

    வெங்காயம்-1

    சும்மா ஜாலியா பொழுது ோக்க இந்த தளம்