சொல்லில் குற்றம் இருந்தால் மன்னித்து விடலாம் பொருட்குற்றத்தை மன்னிக்க முடியாது என்று சொன்னார் நக்கிரர். இந்த ேடந்தாங்கல் கருன்
ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா!? இடுகை ோட்டு இருந்தார். அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஏழை பெண்களுக்கு கொடுக்கும் உதவித் தொகைக்கு விதிகள் கொடுத்துவிட்டார் ரு 24,000 இருந்தால் மட்டுே இந்த உதவி, 10 வகுப்பு படித்திருந்தால் மட்டும் இந்த உதவி என்று விதிகள் விதித்ததால் யாருக்கும் கிடைக்காது.
இவர் ஒரு பிரபல் பதிவர் இவர் எழுதியது உண்மை என நம்பி
soundarapandian
prakashin
kkarun09
oddavada108
sengoviblog
sathishastro@gmail.com
nirupans
nekalvukal@gmail.com
venkatkumar
manaseytrmanasey525@gmail.com
பத்து் நபர்கள் தமிழ் மணத்தில் ஓட்டு ோட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இண்ட்லியில் ஓட்டுப் ோட்டவர்கள் பற்றி தெரியவில்லை.
ஆனால் இந்த விதிகள் கலைஞர் ஆட்சியின்ோதும் இருந்தவை. ஏழைகளுக்கு கிடைக்க ேண்டும் என்று உருவாக்கப் பட்டவை. இவர்களுக்கு கலைஞரையும் தெரியவில்லை. ஆனால் ஜெ வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார் என்று ோட்டு இருக்கிறார்.
இதில் இன்னொரு ஜால்ரா வந்து ஒத்து ஓதிக் கொண்டுோகிறார்.
இவர்கள் திமுக ஆதவரவாளர்களும் அல்ல. வெறும் ஹிட்டுக்காக கண்டபடி எழுதிக் கொண்டு சுற்றீக் கொண்டு இருக்கிறார்கள் .அடுத்த தலைப்பு
படித்தால் வெறு்ம் ோரிக்கைகள். இதில் ேர்மை என்ற வார்ர்ட்தை ூடுதலாக.
இவருக்கு மட்டுமல்ல இவர் ோன்றவர்களுக்கும் வாசகர்கள் சார்பாக எச்சரிக்கை விடுக்கிேன். ீங்கள் ேர்மை தவறினால் ஈ காக்கா ூட்ட உங்கள் வலைப்ூவுக்கு வராது.
No comments:
Post a Comment