நாக்கை அறுத்துக் கொண்ட ராமநாதப்புர மாவட்ட பெண்மணிக்கு
http://dailythanthi.com/article.asp?NewsID=648576&disdate=5/25/2011 அரசு வேலை வழங்கி முதல்வர் உத்தரவு கொடுத்துள்ளார். தமிழக்த்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேர்த்திக் கடனுக்கு நாக்கை வெட்டிக் கொண்டுள்ளார். இந்தப் பெண்மணி. நேர்த்திக் க்டன் செலுத்திய பெண்மனிக்கு நன்றிக் க்டன் செலுத்தி உள்ளார் நம் முதல்வர்.
இனி வரப்போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் இது போன்று ஆளுங்கட்சி வெற்றி பெற யாரும் கிளம்பக்கூடாது என்று நாமும் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.
பெரியார் கூட்டங்களில் முடிவளர்வதால்தானே மொட்டையடிக்கறாங்க என்று நேர்த்திக் கடனை கேலி செய்வராம். இப்ப உயிரோட இருந்தா என்ன செய்வாராம்?
No comments:
Post a Comment