Friday, 27 May 2011

108 ல் வந்த மாற்றம்

தமிழகத்தில் அரசின் "108' ஆம்புலன்ஸ் சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான, குறைமாத பச்சிளம் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் இந்த ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில், செல்லும் வழியில் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, "இன்குபேட்டர்' வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சென்னை, மதுரை போன்ற நகரங்களில், 10 நாட்களில் வழங்கப்படுகிறது. சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரியில், இந்த ஆம்புலன்சை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

நன்றி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=247129

டிஸ்கி:- 108ஐ புதிய ஆட்சி நிறுத்திவிடும் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு பேதி ஆவதாக்க் கேள்வி

No comments:

Post a Comment