Saturday, 3 September 2011

ஹசாரா கூட்டத்திற்கு கலைஞர் வைத்த ஆப்பு

அரவிந்த் கெஜ்ரவால மத்திய அரசு ,மேல் படிப்புக்கு அனுப்புற மாதிரி தமிழ்நாட்டுலயும் பொதுப் பணித்துறை, பொறியியல்துறை, மருத்துவத்துறையில் வேலை செய்யறவங்களுக்கு முழு சம்பளமும் கொடுத்து மேல்படிப்பு
படிக்க அனுப்பி வைக்கறாங்க. அது ஏன்னாஇந்த மாதிரி மேல் படிப்பு படிக்கறவங்களுக்கு அரசு சலுகை கொடுத்து
உதவி செஞ்சா அவங்க திரும்பி வந்து மக்களுக்குப் பயன் படுற மாதிரி வேலை செய்வாங்க அப்படின்னு நம்பிக்கை

க்ஜ்ரவால் மேட்டரில் பார்த்தா அவர் முழுசா படிப்புக் காலம் முழுவதும் சம்பளம் வாங்கிருக்கார். அதாவது அவர் ஏற்கனவே பார்த்த வேலையில் (ஐ.ஆர்.எஸ்) வாங்கிட்டு இருந்த சம்பளம். திரும்ப வேலைக்குச் சேருகிறார். ஒரு வருஷம் வேலைக்கே போகல. மேலதிகாரிகள் நோ வொர்க், நோ அப்படின்னு அத சான்க்‌ஷன் பண்றாங்க. ஒப்ப்ந்த காலம் முடிஞ்சதும் வேலயை ராசினாமா செய்யறார். ஒப்பந்த காலம் முடியல, நீங்க வேலை செய்யணூம் அப்படிங்கறாங்க. இவரு நான் வேலை செஞ்சிட்டென். நான் வ்ரலேன்னு மேல்திகாரிங்க ஒத்துக்கிட்டாங்க, அப்படின்னா நான் வேலைல்ல இருக்கேன்ன்ன்னுன்னுதான அர்ட்தம் அப்படிங்கறார்.


இவங்களுக்கு சம்பளம் கொடுத்து படிக்க வைச்சதே நாட்டுக்கு வேலை செய்வாங்கன்னுதான். ஆனா இவர் சூப்பர் அல்வாவ தூக்கிக் கொடுட்திருக்கார்.

இதுக்கு அடுத்ததா இவர் விருது வாங்கி அதுக்கு கொடுத்த பணத்த மக்கள் சேவைக்கு அள்ளிக் கொடுத்துட்டேன் அப்படிங்கறார். எந்த மக்களுக்கு கொடுட்திருக்கார் அப்படின்னா இவரே ஆரம்பிச்சு இவரே மெயிண்டன் ப்ன்ற ஒரு கம்பனி அது. பழைய ராஜாக்கள், ஒரு கோயில்கட்டி அதுல ஒரு சிலைய வச்சு, எல்லா நகை வருமாணத்தையும் கோயில்ல காணிக்கை ஆக்கிருவாங்க. உலகமே நினைக்கும் கோயில் பொது சொத்து அப்படின்னு, அந்த ஊர் காரங்க மட்டும் கோயில்தான் ராஜா, அவருக்குத்தான் முதல் மரியாதை. அவர் வெச்சத்துதான் எல்ல்லாம் அப்படி வாழ்வாங்க அப்படித்தான் இது

இதப் பத்தி நியூஸ் போட்டா அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்படின்னு அவரோட அடிபொடிகள் வந்து கமெண்ட் அள்ளி விடுறாங்க. ஏன் மூனு வருசம் கழிச்சு கேட்கறாங்க அப்படின்னு அளக்கறாங்க. அப்ப இவங்க கொண்டு வரப்போற மசோதாவிலயும் அன்னைக்கே புகார் கொடுத்தாதான் ஒத்துப்பாங்களா?


இப்பக்கூட தமிழ்நாட்டில அரசாங்க சம்பளம் வாங்கிட்டு மேல்படிசிட்டு ஒரு கூட்டம இருக்காங்க. அதில் திறமையான ஆட்களுக்கெல்லாம் தனியார்ல பல லட்சம் அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அரசாங்க நிபந்தனைக்கு பயந்துக் கிட்டு இருக்காங்க. ஆனா கஜ்ரவால் போன மாதிரி தமிழ்நாட்டு ஆட்கள் போக முடியாது கலைஞர் அரசு என்ன பண்ணியிருக்காங்கன்னா, அரசாங்க உதவியோட மேல படிக்க போறியா, நீ ஓய்வு பெரும்வரை தமிழ்நாட்டுக்கு வேலை செய்யணும்னு எழுதி வாங்கிட்டுய்த்தான் படிக்கவே அனுப்பி இருக்காங்க.



நல்ல வேளை தமிழ்நாட்டுல போன அரசாங்கம் இவங்களுக்கு ஒரு ஆப்பு வெச்சுது. இல்லையினா மக்கள் செலவுல படிட்டு தனியா ஒரு மக்கள் சேவை மையம் அமைச்சு அதுக்கு சம்ம்பாதிக்கும் பணத்தை அப்படியே கொடுத்து ம்க்காள் சேவை செய்து உலக அளவில ஃபண்ட் தேர்த்தி சந்தோஷமா மக்கள் சேஎவை செஞ்சு வாழ்ந்திட்டு இருப்பாங்க. இப்பக்கூட கெஜ்ரவால் த்ப்பிச்சிட்டாருன்னா இங்கையும் நெரயாப் பேர் எஸ்கேப் ஆயிடுவாங்க

கடைசிக்கு கைக்காசு போட்டு மெழுகுவர்த்தி வாங்கிப் போராட்டம் பண்ணின அப்பாவிகளுக்கு மெழுகும் மிஞ்சி இருக்காது. திரியும் மிஞ்சி இருக்காது.

thanks

http://www.indiatvnews.com/news/India/Kejriwal_Admits_His_NGO_Took_Money_From_Ford_Foundatio_-10340.html


http://www.tribuneindia.com/2011/20110901/main7.htm


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=306044

4 comments:

மதுரை சரவணன் said...

puthu visayam irunthaalum anaivarum ariyavendiya visayam.. pakirvukku vaalththukkal

வெங்காயம் said...

நன்றி மதுரை சரவணன்

வெங்காயம் said...

வேலைக்கு போகல, ஆப்செண்ட் போட்டிருக்காங்க, அதனால் சம்பளம் கொடுக்கல, சம்பளம் கொடுக்க முடியாதுன்னு மேலதிகாரியே சொல்லியிருக்காரு. அப்படின்னா நான் வேலைல இருக்கேன்னு தானே அர்த்தம். அப்ப மூணு வருஷம் வேலை செஞ்சாச்சுன்னுதானே அர்த்தம்.

இப்படி ஒரு விளக்கம் கொடுத்து இருக்காரு.

அதுவும் அவரோட அடிப்படை உரிமையாம். மக்கள் காசுல படிச்சிட்டு ஓடிப் போறவங்களுக்கு ஜன் லோக்பாலுல என்ன தண்டனைன்னு அன்னாதான் சொல்லணூம்

Manish said...

Super Thala

Post a Comment