பின்னூட்டம் போடுவது ஒரு கலை. வடை ஒன்று, வடை இரண்டு போடும் ஆட்கள் உண்டு. இந்த வெங்காயம் வ்லைப்பூவில் உங்களுக்கு சில உதாரணங்கள். கத்துக்கங்க பாஸ், இந்த வாரம் நம்ம வாத்தியார்.
மைந்தன் சிவா
1.
மைந்தன் சிவா
1.
ஹிஹி வேணாம் பாஸ் அப்புறம் கொய்யாக்காய்?? அதை விட்டிட்டீங்கோ ??
2.
ஆக்சுவலி இது உங்க வீட்டில நடந்ததா பாஸ்?? கணேசர் உங்க அப்பாவா?
3.
ஹஹ்ஹாஅஹஹா சிரிப்பு தாங்கல...மன்குனிக்கே மொக்கையா பாஸ்...
4
எத்த கருத்தை எடுத்தாலும் பாஸ் பின்னுறார்..நெசமாலுமே கவுன்சிலர் தான் போங்கள்!
5.
அதை பதிவில போட்டிருந்தா பதிவு கொஞ்சம் லென்த்;தா வந்திருக்கும்லே!!ஹீஹி
6.
யாருயா முதல் பின்னூட்டம் போட்டது??
7.
ம்ம் அதிரடி~~~
8.
யோவ் என்னய்யா எத்தனை பதிவுகள் போட்டிருக்கீங்க ஒரே சமயத்தில்??என்னாச்சு?
9
ஹிஹி ஏன் ஓட்டவடை தான் எல்லாம் அரேஞ் பண்ற மாமாவா ஹிஹி??? அத்துடன் நண்பா,தலைப்பில் தொடங்கி பதிவு வர பல எழுத்துப்பிழைகள்.. கொஞ்சம் ..
10
நச்சென்ற பதிவு...திருந்துங்கள் பாதகர்களே..
11.
உங்க ஏரியாக்கு புதுசு பாஸ்...இனிய திருமண வாழ்த்துக்கள், இனி தொடர்ந்து எனது தாக்குதல் இடம்பெறும் ஹிஹி
12.
ம்ம்...ரைட்டு ரைட்டு !!! அறிமுகத்துக்கு வாழ்த்துக்க
13
என்னய்யா ஒவ்வொரு பதிவு என்டிலையும் ஒவ்வொரு திருப்பம் வைக்கிறீர்கள்.
14
சின்ன வயசிலேயே பெரிய ஞானம்...ஞானப்பால் குடித்தீர்களோ??ஹிஹி
பின்னூட்டம் தான் பதிவர்களுக்கு சக்தி கொடுக்குத்துண்ணு சுத்தற குரூப் ஆளுங்களுக்கு பிரபல பதிவர் மைந்தன் சிவா கொடுத்த பூஸ்ட்கள்தான் இவை.
1 comment:
பிரபல பதிவர் மைந்தன் சிவா கொடுத்த பூஸ்ட்கள்தான்
//
ஹி..ஹி ரொம்ப பூஸ்டிட்டார்...
:-)
Post a Comment