நானும் இதப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னா ஹசாரா வளர்ந்தா கண்டிப்பாக காங்கிரசுக்கு கட்சிக்கு கஷ்டம்தான். அடுத்த பிரதமாரா சோனியாோ , ராகுோ வருவ்து கஷ்டம். மன்மோகனும் பதவிபிரமானம் எடுக்கறது கஷ்டம். அப்ப காங்கிரசுக்கு ஆப்புத்தானா அப்படின்னு நினைச்சா, அன்னா ஹசாரா வராட்டியும் காங்கிரஸ் கட்சி படுோல்வி அடையத்தான் போகுது . அப்பா அன்னா ஹசாரா வந்தா டெபாஸிட் கூட கிடைக்காதா அப்படின்னு யோ சிச்சா, அப்படி எல்லாம் இல்லை. நம்ம ஊர்ல மெழுவர்த்தி குருப் பசங்க ேஸ்புக்ல போட்டோ போடத்தான் இதெல்லாம் பண்றாய்ங்க. வேற ஒண்ணும் ஆயிடப் போவதில்லை.
ஆனா பாருங்க, காங்கரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே அன்னா ஹசாரா பக்கம் போய் விடும்ல. அப்ப மத்த கட்சிகள்ளாம் கோரஸ் பாட போய்விட வேண்டியதுதான? அப்ப நாளைக்கு நாட்ல ரெண்டு கட்சிதான் இருக்கும். சோனியா காந்தி கட்சி, இன்னொன்னு அன்னா காந்தி கட்சி,
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு கரெக்ட்டாதான் வருது
எளியவன் புரியல அப்படின்னு சொல்றாரு, நான் என்ன சொல்றேன்னா, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு அப்ப்டியே பிஜேபி பக்க ம் போயிட கூடாது அப்படிங்கறதுக்காக அன்னா ஹசாராவ காங்கிரஸே கிளப்பி விட்டு இருக்காதான்னு கேட்கிறேன். அப்ப நாளைக்கு பிஜேபி ஒண்ணுமே பண்ணலேன்னு ஆயிடும்ல, நாளைக்கு எலெக்ஸன்னு வந்தா காங்கிரஸ்தானே ஆட்சியப் பிடிக்கும்.
இண்ட்லில சேர்த்தாச்சு, ஆனா ஓட்டு எண்ணிக்கை கீழே தெரிய மாட்டாங்குது. ஓட்டு போட நினைக்கறவங்க கிளிக் பண்ணினா ஓட்டு சேர்ந்திடும்.
சூடான பகுதில சேர்த்த தமிழ்வெளிக்கு நன்றி
4 comments:
யோவ்,
மொத்ததுல இன்னா சொல்ல வார? ஒங்கூட்டல் களிஸல் ஒன்னும் புரியலே.
ஓட்டு அரசியல் மட்டும் இதில் இல்லை. அதை தாண்டி வேற எதோ இருக்கிறது.அதனால்தான் வாடா மாநில மிடியாக்கள் இந்த கூச்சல் போடுகிறது.
வருகைக்கு நன்றி எளியவன், பதிலை இடுகையிலே சேர்த்து விட்டேன். கூட்ட்ம்ன்னு வந்தா களிஸல் தானா உள்ள வரும்
நிறமில்லை சிந்தனை தமிழக மீடியாக்களும் ரொம்பவும் குதிக்கின்றன. மெழுகு திரி கூட்டம் சும்மா பிசிரடிக்குதாம்
Post a Comment