Thursday, 18 August 2011

மண்ணுக்குள் இருக்கும் பெருச்சாளி, மண்ணை ஆளுமா?

http://www.vikatan.com/news/images/muthu1(4).jpgஇந்த கேலிச் சித்திரத்தைப் பார்த்த உடன் தோன்றும் சில உண்மைகள்.

1. படத்தில் இருக்கும் மனிதருக்கு சில பெருச்சாளிகள் தொந்தரவு கொடுக்கின்றன.

2.பந்தலைப் பார்த்தால் அந்த பெருச்சாளிகள் உண்ணாவிரதம் இருக்கின்றன.

3.அதில் ஒரு பெருச்சாளி மிகக் கடுமையாக தொந்தரவு கொடுக்கிறது

4.பூனை வந்து சேர்ந்தால் மட்டுமே இந்த பெருச்சாளிகளை கட்டுப் படுத்த முடியும்.

5.பெருச்சாளிகளின் குணம் அது இருக்கும் இடத்தையும், அங்குள்ள பொருட்களையும், விளைச்சலையும் தனியே எடுத்துப் போய் அனுபவிக்கும் குண்ம உடையவை.

5 comments:

வெங்காயம் said...

http://www.vikatan.com/news/images/muthu1%284%29.jpg

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.

நேரமிருந்தால் வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2011/08/5.html

இராஜராஜேஸ்வரி said...

நிதர்சனத்தைத் தரிசனப்படுத்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வெங்காயம் said...

நன்றி இந்திரா இது போன்ற அறிமுகத்தை எதிர்ப்பார்க்கவில்லை

வெங்காயம் said...

நன்றி இராஜராஜேஸ்வரி

Post a Comment